Address: No.25, Officer’s Colony, Renganathapuram, Puthur, Trichy -17.


  Contact : +91 431 4200711 / 911

Welcome On Board Qmed Hospital

Q Med - Quality Medical Service, The best way to find yourself is to lose yourself in the service of others. When you invest your time, you make a goal and a decision of something that you want to accomplish. To give real service you must add something which cannot be bought or measured with money, and that is sincerity and integrity.

Vision

Vision

QMed Hospital will strive to establish a high standard of professional etiquettes and ensure complete professionalism at all levels.

Mission

Mission

QMed Hospital (quality defined) is single mindedly focused to deliver the exceptional care through talented & dedicated staff and technology.

 Core value

Core value

Every human life matters no human life is redundant. Respect for dignity of life is our core value.

Meet our Speciality Consultants

Q Codes for our Doctors: Dedication, competence, compassion, respect honesty, duty to report fraud or deception, respect for the law, respect for the rights of patients and colleagues, respect for privacy and patient confidentiality, continued education, study, consultation with other professionals,freedom of association and environment in the practice of the art and responsibility to make efforts to improve the community

Dr. A. Joseph Paneerselvam

Has more than 10 years experience in the fields of General Medicine and Diabetology Working @ KAPV Govt Medical College, Trichy

Read More

Events

Event to be held by QMedHospital- QMarathon2018

No post found !

TESTIMONIALS

What patients say About Qmed Hospital

  • என் பெயர் புரட்சி. நான் இந்த hospital- க்கு google review பார்த்து அதுவும் Dr. Jeya Prakash Narayanan sir work talent பார்த்து வந்தோம். இங்கே Dr. JPN sir மிக தெளிவாக எடுத்து சொல்லி இதை இப்படி பன்னினால் நல்லா இருப்பான் என்று சொல்லி Success ஆக Operation செய்து முடித்தார். இப்பொழுது என் மகன் நன்றாக உள்ளான். Dr. JPN sir க்கு எங்களுடைய குடும்பத்தின் சார்பாக மிகப்பெரிய நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

  • We are extremely happy with guidance and consultation provides by Dr. JPN. It's Important to reward the Dr. Offered the right treatment which would ultimately cure the illness rather than managing the symptoms. Even during the time of surgery he have us confidence about the treatment and followed - through the post surgery period. My Family is very thankful to Q Med and Staff.

  • தங்களது கவனிப்பு நன்றாக இருந்தது, எல்லாம் சிஸ்டர் Time to Time மருந்து கொடுத்து மற்றும் test பண்ணுவது சிறப்பாக இருந்தது. உங்கள் நிறுவனம் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.

  • தங்களது கவனிப்பு, உபசரிப்பு சேவை நன்றாக இருந்தது, மேலும் தங்களது நிறுவனம் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்.

  • என்னுடைய மகள் பவதாரணி உடல்நிலை சரியில்லாமல் வந்தால், இப்பொழுது தங்களது அனைவரின் ஒத்துழைப்பால் என் குழந்தை மிகவும் நன்றாக இருக்கிறாள். அனைத்து சேவையும் மிக்க நன்றி

  • வணக்கம், உங்களது மருத்துவமனியில் பரிந்துரைகள், கவனிப்பு , அனைத்தும் நன்று. இதே போல் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று எனது வேண்டுகோள். நன்றி , நன்றி , நன்றி

  • வணக்கம் உங்களது மருத்துவமனையில் எனது மகன் காலில் முறிவு ஏற்பட்டது. எனவே மகன் காலில் Plat வைத்திருந்தோம் அதன் காரணமாக Q Med மருத்துவமனையில் சேர்ந்தோம். எனது மகன் கால் முறிவு நிலை அறிந்து அதன் சரியாக சிகிச்சை செய்து நல்ல முறையில் டாக்டர் பணிபுரிந்தார்கள் மற்ற பணிபுரிவும் பணியாளர்களும் நல்ல முறையில் பனி செய்தனர் , எல்லா வகையான Nurse Staff அனைவரும் கனிவான முறையில் பணிசெய்தனர். இப்பொழுது எனது மகன் நல்ல முறையில் இருக்கின்றான். இதற்கு உங்கள் மருத்துவமனைக்கு நன்றி , மிக்க நன்றி.

  • என்னுடைய உடல்நிலை சரியின்மை காரணமாக Dr. ஜெயபிரகாஷ் நாராயணனன் அவர்களின் ஆலோசனையின்படி சிகிச்சை எடுத்துக்கொண்டேன், மிகவும் மனதிற்கு திருப்தியாகவும் உடல்நலம் தேரி என் குடும்பம் சந்தோஷம் அடைந்து முழுஉடல் நலம்தேறி செல்கின்றேன். இந்த மருத்துவமனையில் வைத்தியம் பார்த்ததில் திருப்தியாக இருந்தது என்றும் Dr. ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களுக்கு என் குடும்பத்தார்கள் நன்றியுடன் வாழ்வோம்.

  • Doctor JPN sir is very kind and friendly, and lovely. we were very free to ask anything at anytime. He is like God. Thank you sir for your loving service. nurses are good, sometimes they talk more, they should be concentrate on their work. Sometimes we were not able to approach. God Bless You All

  • இந்த மருத்துவமனையில் வைத்தியம் பார்த்ததில் எங்களுக்கு எல்லோரும் இன்முகத்துடன் சேவை செய்தார்கள் ஆகையால் மனை நிறைவு மிக்க நன்றி.

  • வணக்கம், இந்த மருத்துவமனையில் அணுகுமுறை மிகவும் அருமையாகவும், எங்களுக்கு மனசுக்கு பிடித்த விதமாகவும் இருந்தது. இங்கு பணிபுரியும் அனைவரும் நல்ல விதமாக இருந்தது. எங்கள் அக்கா மருத்துவம் பார்த்த மருத்துவர்கள் நல்ல திறமையாக மருத்துவம் பார்த்து நல்லபடியாக எங்களிடம் ஒப்படைத்தனர். அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

  • Good hospitality given by your staff. The Doctor has Diagnosed very well and given the operation treatment. So that the patient become well and discharged on the committed time . Thanks for Your Supports

  • இந்த மருத்துவமனையில் அனைத்து சேவைகளும் மிகவும் நன்றாக உள்ளது, மருத்துவமனைக்கு மிக்க நன்றி.

  • இந்த மருத்துவமனையில் குறைகள் ஏதும் இல்லை, அதாவது திரு. ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் சிறந்த மருத்துவர் ஆகவும், குடும்பத்தில் ஒருவர்போல் கவனித்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி மேலும் அவரது திறமை மெம் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • எனக்கு கை கால் மூட்டுவலி காய்ச்சல் இருந்தது , மேலும் வயிற்றுவலி தலைசுத்தல் காரணமாக மிகவும் வேதனைப்பட்டேன். இந்த Q Med Hospital- ல் இருந்த Dotor & Nurses எல்லோரும் அன்பாக கவனித்துகொண்டனர். Treatment நன்றாக செய்ததால் குணமடைந்தேன் மிகவும் நன்றி., மேலும் அனைத்து பணியாளர்களும் மிகவும் அன்பாக கவனித்துக்கொண்டனர். மருத்துவமனை மென்மேலும் வளர வாழ்த்துக்க்கள்.

  • என் மகன் பெயர் விஜய குமார் வயது 29, விபத்தில் என்னுடைய மகனின் இரண்டு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது . நாங்கள் எங்களுடைய விருப்பத்தில் Q Med Hospital- ல் சேர்ந்தோம். என் மகனின் கை இரண்டிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இங்கு மருத்துவர் கவனிப்பு, Nurses கவனிப்பு, மற்றபடி அங்கு பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொண்டார்கள், மற்றும் Hospital- யை அடிக்கடி சுத்தம் செய்தார்கள் எந்தவித பிரச்னையும் இல்லை. என் மகனின் இரண்டு கைகளும் அறுவைசிகிச்சை மூலம் நன்றாக குணமானது. என் குடும்பத்தினர் அனைவரும் மனநிம்மதியுடன், மனத்திருப்தியுடன் வீட்டிற்க்கு அழைத்து சென்றோம். மருத்துவமனையில் பணிபுரியும் Doctors மற்றும் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.

  • நான் உறையூரில் குடியிருந்து வருகிறேன். எனது மகள் தீபலட்சுமி 1 வருடகாலமாக சிறுநீர் கழிக்க முடியாமல் கஷ்ட்டப்பட்டு கொண்டு இருந்தார். சிறுநீர் கழிக்கும் பொதும் போன பிறகு அடிவையிற்றில் வீக்கமும் வலியும் மிகுந்த தொந்தரவும் இருந்ததால் அவதிப்பட்டார். எனவே எனது நண்பர் Q Med Hospital- க்கு சென்று Dr. ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களை சந்திக்க சொன்னார். இங்கு Dr. ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்கள் எனது மகளுக்கு நன்கு சிகிச்சை மேற்கொண்டு எனது மகள் நலமுடன் ஆரோக்கியமாகவும் இருக்க உதவினார். மேலும் அங்குள்ள செவிலியர்களும் எனது மகளை நன்கு விழிப்புடன் கவனித்ததோடு அன்பாகவும் நடந்து கொண்டார்கள் இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததை இந்த வார்த்தைகள் மூலம் தெரிவிப்பதில் சந்தோசப்படுகின்றேன்.

  • நான் BSNL நிறுவனத்தில் பணிபுரிந்துவருகின்றேன், எனது சிறுநீர் பாதையில் இரண்டுபக்கமும் Abnormal Size- இல் வீக்கம் ஏற்பட்டு சிறுநீர் கழிப்பதில் மிக சிரம்மமாக இருந்தது. எனது மேல் மருத்துவ அதிகாரியின் முறையான வழிகாட்டுதலின் பேரில் Q Med Hospital Trichy மருத்துவமனையில் Dr. ஜெயபிரகாஷ் நாராயணன் ( Uro) அவர்களின் கவனமான பரிசிலனையின் இறுதியில் அறுவைசிகிச்சை 100% திருப்தியாக செய்து முடித்து நன்றாக இன்று நான் வீடு திரும்புகின்றேன். அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த அணைத்து செவிலியர்களும் கவனமாகவும் அன்பாகவும் தகுந்த நேரத்தில் என்னை கவனித்துக்கொண்டனர், அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கின்றேன். மேலும் எதிர்வரும் காலங்களில் என்போன்ற தொந்தரவு எவருக்கேனும் நிகழ்ந்தால் அவருக்கு தகுந்த ஆலோசனை சொல்லி இந்த மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பேன், இவ்வாறு இம்மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பதில் எனக்கு மிகுந்த மன நிறைவையளிக்கும் என்று நம்புகின்றேன்.

  • I and my family members are very lucky to admit my wife in this hospital. She was in a very bad situation on 10/09/2017. My wife life is really saved by some group of doctors. I thank Dr. Jayaprakash Narayanan sir very much. I don’t have any words to thank him because he taken my wife case as a challenging which is high risk. All my family members never forget the doctors who all supported for complete recovery of my wife. I thank Dr. Balakumarn sir so much, Dr. Aanath sir and Dr. Karthick sir where involved in the surgery with good hope. I have to thank hospital nurses and other staff for their good support.

  • நான் மிகவும் ஆபத்தான சுழ்நிலையில் இருந்தேன் என்னை மிகவும் நன்றாகவும் கனிவாகவும் பார்த்துகொண்டனர்.

  • I am very much appy to write this feedback, as Qmed played a major role in delivering my second boy baby. The service provided by the Doctors, Nurses and Staff was extra ordinary. We were treated as special as my baby was the first delivery for Qmed. I whole heartedly want to thank Dr.JayaPrakash sir for his timely inspection and ensuring our comfort at all time. Thanking you on behalf of our family.

  • இந்த மருத்துவமனையில் டாக்டர், செவிலியர் அனைவரும் மிகவும் திருப்திகரமாக எனது மகளை கவனித்து மருத்துவம் பார்த்து கொடுத்தார்கள். அதற்கு எனது மனமாற்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

  • I am extremely and eternally thankful to Dr. Jayaprakash Narayanan, Dr. Vel Aravind and to the Qmed team for the unsurpassing services rendering to all the sufferings concerned. I was admitted into your hospital a few days back with severe suffocation. Within three days I was properly advised for the trouble I had and rectified the root cause for the trouble. All my family members are with tears in eyes. Thank to the entire Qmed family for the sincere heart full dedicated services and treatment you have given to me. May the almighty give you both long life and good health to render uninterrupted services to human race who need help in their sufferings. Wish your organization, your colleagues and staff long life who attended me in my need.

  • நான் பஹ்ரனில் பனிபுரிந்து வருகிறேன், எனக்கு சிறு நீர் போவதில் சிக்கல் 15 வருடங்களாக இருந்தது, பல மருத்துவர்களிடம் காண்பித்து வந்தேன், அனைவரும் உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, நன்றாக தண்ணீர் அருந்தினால் எல்லாம் சரியாகிவிடும் என கூறிவந்தனர், ஆனால் எனக்கு பிரச்சனை சரியாக வில்லை, இறுதியில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் சாரிடம் காண்பித்து சிகிச்சைக்கு பிறகு முழுமையாக குனமடைந்து வெளி நாடு சென்றுவிட்டேன், திருச்சிக்கு விடுமுறைக்காக வந்த நான் உண்மையில் அவருக்கு நன்றி சொல்லத்தான் தற்போது அவரைக் காண வந்தேன்.

  • I am coming from Annamalai Nagar,Trichy, I,m here for kidney stone treatment, Hospitality was excellent and Dr.K.Jayaprakash Narayanan treatment was beyond it, that's it.

  • நான் கிணறு வெட்டும் தொழில் செய்துவருகிறேன், வேலையின் போது இரும்பு கம்பி எனது காலில் விழுந்து காயமும் எலும்பு முறிவும் ஏற்பட்டது, க்யூ மெட் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டேன், பிரைவேட் ஆஸ்பித்திரிக்கு வந்தால் அதிக செலவாகுமே என பயந்து கொண்டு இருந்தேன், ஆனால் இங்கு அந்த மாதிரி எதுவும் இல்லை, எங்களின் குடும்பசூழ் நிலையை உணர்ந்து சூப்பராக கவனித்துக் கொண்டார்கள், செலவும் மிகவும் குறைவாக ஆனது, அவசர காலத்தில் எனக்கு உதவி செய்த மருத்துவமனை தலைமை டாக்டர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் சார்க்கும், நர்சுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • மிகுந்த அக்கரையுடனும் , பொருப்புடனும் , ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் மருத்துவமணை ஊழியர்கள் கவனித்துக் கொண்டனர்.

  • அனைத்து பிரிவு மருத்துவர்களும் மிக நன்றாக பார்த்துக்கொண்டார்கள், கோமா நிலையில் வந்த எனக்கு , நினைவு வரவைத்து , நடக்கவும் ஆரம்பிக்க வைத்து , வைத்தியம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவிக்கின்றேன்.

  • எல்லோரும் நல்லபடியாக பார்த்துக்கொண்டார்கள், குறைந்த செலவில் , நிறைவான சிகிச்சை கிடைத்தது.

  • " இக்கட்டான சூழலில் எங்கு அறுவை சிகிச்சை மேற்க்கொள்வது என்று அறியாத நிலையில், நண்பர் அறிவுரையின் பேரில் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை வெற்றிகரமாக எனக்கு செய்து குறைந்த நாள் இடைவெளியில் என்னால் நடந்து வீட்டுக்கு செல்ல வைத்த மருத்துவர். க.ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்."